As you can imagine in the rain, Kanmani serial actress who showed Top To Bottom Wild Wild dripping with moisture!

Author: Nishu November 23, 2021 cinema-news-hub-lisha-serial-actress

Actress Leesha is from Andhra Pradesh. She completed his college studies in Chennai. She was involved in modeling before starring in serials.

After that Sasikumar made his debut in the world of Tamil cinema with the film Pale Vellaiya Deva.

இதில் துணை நடிகையாக நடித்து இருப்பார். அதை தொடர்ந்து மேலும் திருப்புமுனை, பொதுநலன் கருதி, சிரிக்க விடலாமா, மைடயர் லிசா, பிரியமுடன் பிரியா என்ற பல திரைப்படங்களிலும் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

2 வருடங்களாக கண்மணி என்னும் சீரியலில் நடித்து வருகிறார். இந்த தொடரில் ஹீரோயினாக இவர் நடித்துள்ளார். இவரது கேரக்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உருவாகியுள்ளது.

அது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். தற்போது திடீரென கவர்ச்சி ரூட்டுக்கு தடம் மாறிய லீசா, மழையில் நினைந்தபடி, ஈரம் சொட்ட சொட்ட Top To Bottom காட்டு காட்டுனு காட்டியுள்ளார் லீஷா. அதை பார்த்த ஒரு ரசிகர்” செம்ம Hot” என்று எக்குத்தப்பாக கமெண்ட் அடித்துள்ளார்.

23 November, 2021, 4:33 pm

News Cinema on twitter News Cinema on facebook

Tuesday, 23rd November 2021

Latest Cinema

Top News

More Stories